நீலகிரி மாவட்டம் உதகை YBA அரங்கில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பில் நீலகிரி மண்ணின் மக்கள் வீடு கட்டும் பிரச்னைகள் தீர்வுகளுக்காக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய வக்கீல் திரு. B.J. முருகன் அவர்கள் கோத்தகிரி வக்கீல்கள் சங்கம் கட்டிட பொறியாளர்களின் பிரச்னைகளுக்கு சட்டபூர்வமான நடவடிக்கை பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment