வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த திரு. காளிதாஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து சுற்றுலா துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.பா.மு. முபாரக் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லஷ்மி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., மற்றும் அரசு அதிகாரிகள் தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கியதுடன் மறைந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment