கல்லார் அருகே விபத்து : தீ பிடித்த இருசக்கர வாகனம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

கல்லார் அருகே விபத்து : தீ பிடித்த இருசக்கர வாகனம்



 நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் சாலையில் உதகையில் இருந்து   மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த   எர்டிகா கார் மீது எதிரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்று கொண்டிருந்த    பைக் நேருக்கு நேர் மோதியதில் பைக்லிருந்து இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் அவர்களை பொதுமக்கள் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பைக் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad