நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் -கள்ளிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள செம்பாலா - நந்தட்டி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.சம்பந்தப்பட்ட இடத்திற்கு உடனடியாக வந்த மீட்பு பணித்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment