ஒருமாத ஊதியம் நிவாரணமாக வழங்கிய குன்னூர் நகரமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 July 2024

ஒருமாத ஊதியம் நிவாரணமாக வழங்கிய குன்னூர் நகரமன்ற உறுப்பினர்.


குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு தனது ஒருமாத மகிழ் ஊதியம் ரூபாய் 5000 த்தை குன்னூர் நகர்மன்ற 25 வது வார்டு உறுப்பினர் திரு. சையது மன்சூர் அவர்கள் குன்னூர் நகராட்சி நகரமன்ற தலைவர்(பொறுப்பு) திரு.வாசிம் ராஜா அவர்களிடம் வழங்கினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad