நீலகிரி மாவட்டம் உதகையில் வயநாடு நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நீலகிரி மாவட்ட உதகை நகரத்தினர் நிவாரணபொருட்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் தங்களால் முடிந்த நிவாரணபொருட்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment