உதகையில் கனமழை காரணமாக மெயின் பஜார் பகுதியில் வீட்டின் ஒரு பகுதி சரிந்தது.நகர மன்ற தலைவர் திருமதி வாணீஸ்வரி மேகநாதனின் துரிதமான செயலால் அந்த வீட்டில் உதவி இன்றி தவித்துக் கொண்டிருந்த இரண்டு வயதான பெண்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார் உடன் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் நிர்வாகி தஸ்தகீர் தமுமுக மாநில விளையாட்டு அணி பொருளாளர் திரு சாதிக் பாஷா முஜிபுர் ரஹ்மான் மற்றும் அப்பகுதி மக்கள் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment