நீலகிரி மாவட்டம் கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் குறுக்கிடும் மாயார் ஆற்றில் இரண்டு தினங்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது . இதனால் கட்ந்த 2 தினங்களாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆற்றில் வெள்ளம் குறைந்தது . அதனால் இன்று காலை முதல் தெப்பக்காடு தரைபாலத்தில் வாகனங்கள் செல்ல காவல் துறை அனுமதி வழங்கியது.
.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment