தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார். குன்னூர் சிட்டிசன் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜெபரத்தினம் அவர்கள் இளம் சிறார்களுக்கு புரியும் வகையில் போதைப் பொருள்களின் தீமையின் குறித்து எளிமையாக எடுத்துரைத்தார், லெம்ஸ் ஆனந்த் இளம் விஞ்ஞானி
போதைப் பொருளின் தீமையால் இளைஞர்களின் வருங்கால சீர்கேட்டினை உணர்த்தினார், போபியோ பவுண்டேஷன் தலைவர் நீலகிரியின் மாயக் குரல் திரு மோகன்ராஜ் அவர்கள் பொம்மை நாடகம் மூலம் தனது விழிப்புணர்வு ஏற்படுத்தினார், வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் திரு சிக் கந்தர் பாஷா அவர்கள் நினைவு பரிசு வழங்கினார் , மாவட்ட செயலாளரும் நீலகிரி நற்பணி மையத்தின் தலைவருமான கன் டோன்மென்ட் வினோத் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment