கேரட் ரூபாய் 60 முதல்100வரையிலும் பீட்ரூட் ரூபாய் 30முதல் 55. வரையிலும் பீன்ஸ் ரூபாய் 30 முதல் 70 வரையிலும் முட்டைகோஸ் 15 முதல் 27 வரையிலும் முள்ளங்கி 10 முதல் 25 வரையிலும் தரணிப் ரூபாய் 20 முதல் 25 வரையிலும் சௌசௌ 20 முதல் 28 வரையிலும் Rமுட்டை கோஸ் ரூபாய் 30 முதல் 40வரையிலும் இன்றைய தினத்தில் 31 07 2024 விற்பனை ஆகி உள்ளது. ..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment