02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று நமது எமரால்டு பள்ளியில்...
பள்ளி மேலாண்மைக் குழு அறிமுகக் கூட்டம் நடைபெற இருப்பதால்,
தாங்களும், தங்களுடன் சேர்ந்து பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்களும் அவசியம் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி எமரால்டு அவர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment