இந்நிலையில் மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேலும் 7 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் வருகின்ற இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிக மழை காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி 42 மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
தமிழாக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment