கூடலூர்,மேல்கூடலூர் பகுதியில் கோக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் மதில் சுவர் இடியும் நிலையில் உள்ளது. அதன் அருகே பள்ளிக்கூடங்கள் மற்றும் நாள்தோறும் ஏராளமானோர் நடந்து செல்கின்றனர். இந்த மதில் சுவர் இடிந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் இதனை பார்வையிட்டு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment