நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்



நீலகிரி மாவட்ட ஆட்சியராக புதிதாக பொருப்பேற்றுக்கொண்ட திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களை அ.இ.அ.தி.மு.க. நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி திரு. D.வினோத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன். மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினார். அ.இ.அ.தி.மு.க. நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad