நீலகிரி மாவட்டம் கடந்த ஒருமாத காலமாக மழை காற்று என தத்தளித்தது.இந்த நிலையில் கோத்தகிரி லாரிகள் நிறுத்துமிடத்தில் கடும் குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டி லாரி ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கதகதப்பாக குளிர்காய்ந்து கொண்டிருக்கும் ரம்மியமான காட்சி.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment