கேரளாவின் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு தற்போது வரை 107 பேர் மரணமடைந்ததை அடுத்து இரங்கல் தெரிவிக்கும் விதமாக கேரளாவில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment