நீலகிரி மாவட்டம் சேலாஸ் கெந்தளா என்னும் பகுதியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிறகு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. சிறிது நேரத்தில் மரங்களை அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீர்படுத்துவோம் என்று தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர்........
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment