கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பாக்கியா நகர் அருகில் மற்றும் கோத்தகிரி சோலுர்மட்டம் செல்லும் சாலை ஆகிய இரண்டு இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 July 2024

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பாக்கியா நகர் அருகில் மற்றும் கோத்தகிரி சோலுர்மட்டம் செல்லும் சாலை ஆகிய இரண்டு இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி  அருகே உள்ள  கட்டபெட்டு பாக்கியா நகர் அருகில் மற்றும் கோத்தகிரி சோலுர்மட்டம் செல்லும் சாலை ஆகிய இரண்டு இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன.


 கோத்தகிரி தீயணைப்புத் துறையின் S. O. பிரேமானந்தன், SSO மாதன் ஆகியோர் அடங்கிய குழு , விரைந்து சென்று, துரித நடவடிக்கை எடுத்து  மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

 பொதுமக்களின் நலனை கருதி, சிறப்பான பணியாற்றிய கோத்தகிரி தீயணைப்புத் துறையினருக்கு தமிழக குரல் பத்திரிக்கை மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


கோத்தகிரிலிருந்து தமிழ குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad