நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் மூன்று நாட்கள் போக்குவரத்து பாதித்தது. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.க.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment