நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பேரூராட்சியினை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இருப்பதுப்போல் யானைகள் வனத்திலிருந்து வெளியேறாமல் இருப்பதற்காக அகழி மற்றும் மின்வேலி அமைப்பு அமைத்து பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதுபோன்று அகழி அமைத்தால் கூடலூர் சேர்ந்த மக்களை யானையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என்று கூட்டாக பேட்டி அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment