நீலகிரி மாவட்டம் இத்தலார் ஹட்டியில் கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மேல் லைனில் பின்புறம் நடைபாதை சரிந்து விழுந்ததில் கீத் லைன் வீடுகளுக்குள் சேறும் மழை நீரும் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும் நீலகிரிக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இத்தலார் ஹட்டி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A . கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment