தமிழக குரல் செய்தியின் எதிரொலியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்த சாலை
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா உளிகள் பேரூராட்சி பவானி எஸ்டேட் பகுதியில் 3 கோடி மதிப்பில் போடப்பட்ட புதிய தார் சாலையில் கேட் போடப்பட்டு வாகனங்கள் செல்ல தடையாக இருந்ததை நமது தமிழக குரல் இணையதளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவிட்டு இருந்தோம் தமிழக குரல் இணையதள செய்தியின் எதிரொலியாக போடப்பட்டுள்ள கேட்டை முழுமையாக அகற்றி மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது இதற்காக நடவடிக்கை எடுத்த பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட அதிகாரிகள் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment