சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் கட்டணமில்லா காணொளிவழிப் பயிற்சி சூழலியல் பாதுகாப்பில் உள்ளாட்சிகளின் பங்கு எனும் தலைப்பில் ஒர் அனுபவ பகிர்வு பயிற்ச்சியாளர் திரு. கம்பூர் செல்வராஜ் அவர்களால் நடத்தப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
ZOOM MEETING id :
845 3823 2528
PASS CODE ,:
379032
பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநில தலைவர் வழக்கறிஞர் திரு. சரவண அர்விந்த் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு : 98403 25475 என்ற எண்ணில் அழைக்கலாம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment