சாம்ராஜ் எஸ்டேட் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் கைகாட்டி அருகில் அமைந்து இருக்கும் சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் (ONE STOP CRISIS TEAM ) உறுப்பினர்களான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனர் கீர்த்திவேல் ராஜேஷ் குந்தா சிறப்பு வட்டாட்சியர் நிஷா தொழிலாளர் துறை ஆய்வாளர் சுபத்ரா மஞ்சூர் காவல் ஆய்வாளர் ஆகியோருடன் இணைந்து சாம்ராஜ் எஸ்டேட் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டதுடன் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி சட்ட விழிப்புணர்வு நேற்று வழங்கப்பட்டது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment