உதகையில் தொடர் கனமழையோடு வேகமாக காற்றும் வீசுவதால் கூடுகளில் இருக்கும் குட்டி பறவைகள் கூட தூக்கி சாலைகள் மற்றும் நடைபாதைகளில் வீசப்படுகின்றது. அவ்வாறு தூக்கி வீசப்பட்ட பறவைக்கு போர்வை போத்தி அழகு பார்த்த உதகை மக்கள். அவர்கள் மனதளவில் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இதில் தெரிகிறது நீலகிரி மாவட்டத்தில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் மதம் நலன் கருதி இருப்பது மட்டுமல்லாமல் பறவைக்கும் போர்வை போத்திய நல்ல உள்ளம் கொண்ட நீலகிரி மக்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment