நீலகிரி மாவட்டம் , கூடலூர் நகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட மெளண்ட் பிளசண்ட் என்ற பகுதி உள்ளது . அங்கு சாலையின் மேல் பகுதி மலை சரிவில் இருந்து ஒரு பாறாங்கல் திடீரென்று உருண்டு சாலையில் வந்து விழுந்தது கிடக்கிறது . வார்டு கவுன்சிலர் திருமதி மும்தாஜ் அவர்கள் இந்த சமபத்தை பேரிடர் மேலாண்மை குழு , வருவாய் மற்றும் நகராட்சிக்கு தகவல் கொடுத்துள்ளார் . இது குறித்து கவுன்சிலர் திருமதி மும்தாஜ் கூறும்போது ' மழையின்போது இரவில் வாகனங்களுக்கு தடை ஏற்படுவதை தவிர்க்க இந்த பாறாங்கல் விரைவாக அகற்ற வேண்டும் என்று கூறி பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தகவல் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment