மக்களவை பொதுத் தேர்தல் 2024 முடிவுகள் குறித்து கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் இடமான MGR மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூடத்தில் அஇஅதிமுக நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி D.வினோத் அவர்களின் தலைமையில் நீலகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment