நாளை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில இடங்களில் மின்தடை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 July 2024

நாளை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில இடங்களில் மின்தடை



உதகை துணை மின் நிலையம் மற்றும் அதன் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் 24.07.2024 புதன்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளதால்


உதகை நகரம்

பிங்கர் போஸ்ட்

காந்தல்

தமிழகம்

ஹில் பங்க்

கோடப்பமந்து

முள்ளிக்கொரை

சேரிங்கிராஸ்

பாம்பே கேசில்

கேத்தி

நொண்டி மேடு

தலையாட்டி மந்து

இத்தலார்

எம் பாலடா 


ஆகிய உள்ளடக்கிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் க சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.     


             தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad