தமிழ்நாட்டில் திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளிகள் இயங்கி வருவது வழக்கமாகும் ஒரு சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூலை 13ஆம் தேதி நாளையும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித்துறை நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment