நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக இயற்கை சீற்றம் பெருமழை நிலச்சரிவு போன்று நவம்பர் மாத பேரிடர் போல் நடந்துகொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையினால் ஏற்பட்ட மண் சரிவு பகுதியை ( 19/07/2024 ) இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன்.



No comments:
Post a Comment