பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கும் 12 வது வார்டு நகர உறுப்பினர் அக்கீம் பாபு
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன மழைக்காலங்களில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இத்தனை நாள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் இந்த பிரச்சினையை குறித்து நகர மன்ற உறுப்பினர் திரு B. அக்கீம் பாபு அவர்களிடம் கோரிக்கையாக வைத்த நிலையில். இதைத்தொடர்ந்து பொதுமக்களின் பிரச்சினை தீர்க்க நகரமன்ற உறுப்பினர் திரு. அக்கீம் பாபு உடனடி நடவடிக்கை எடுத்து மக்கள் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகின்றன இதற்கு பொதுமக்கள் திரு அக்கீம் பாபு நகர மன்ற உறுப்பினர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment