நீலகிரி -போர்த்தி ஹட்டியில் மண் சரிவு.
நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சி போர்த்தி ஹட்டியில் பெய்த கனமழையால் கட்டுமான பணிகள் முடிந்து கொட்டப்பட்ட மண் மழைநீரில் அடித்து வரப்பட்டு சாலையில் ஓடி தேங்கி நிற்க்கிறது இதனால் பொதுமக்கள் நடந்துசெல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment