நீலகிரி -தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படையினர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் அதிகனமழைக்கான வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை ஆகிய காரணங்களினால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் கூடலூர், தேவாலா, ஊட்டி, மஞ்சூர் ஆகிய நான்கு இடங்களில் தயார்நிலையில் இருக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment