நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள, கேர்பெட்ட ஊரில் தடுப்பு சுவர் இல்லாததால், இன்று காலை ஒரு கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ஏற்கனவே பலமுறை விபத்து நடந்தும், இங்கு தடுப்பு சுவர் வேண்டும் என வருஷக்கணக்கில் வேண்டுகோள் வைத்தும், *எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊர் மக்கள் குற்றச்சாட்டு.
பொதுமக்களின் நலனை கருதி முக்கியத்துவத்தை இனியாவது உணர்ந்து, *உடனடியாக தடுப்பு சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும்* என கேட்டுக்கொள்கிறோம்.
இனி இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படுவதற்கு முன், உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment