நீலகிரிமாவட்டம் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை.சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதும்,பொது மக்களை கடிக்க வருவதும் சில நாட்களாக நடந்து வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment