தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று கடைசி நாள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 July 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று கடைசி நாள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று கடைசி நாள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்க எண் 8/2024 நாள் 20 6 2024 என் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி _II மற்றும் II A) பதிவுகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பங்களை பதிவுகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான  கடைசி நாள் மற்றும் நேரம் 19 7 2024 11 59 பி ப என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். தொழில்நுட்ப காரணங்களினால் இணைய வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு இயலவில்லை என தேர்வர்கள் தெரிவித்ததால் தேவர்கள் விண்ணப்பிப்பதற்கும் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 20/7/2024 11 59 பி ப இன்று வரை கால நீட்டிப்பு செய்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad