நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, நஹார் ஹோட்டலில், கோத்தகிரி சிட்டிசன்ஸ் வெல்ஃபேர் அசோசியேசன் நலச்சங்கம் துவங்கப்பட்டது.சிறப்பு விருந்தினராக, மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய, கோவை மாவட்ட நீதிபதி நாராயணன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இச்சங்கத்தின் தலைவராக ராஜ்குமார், செயலாளராக வக்கீல் பி.ஜே. முருகன், பொருளாளராக குஷால் சந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஃபவுண்டர் பிரசிடெண்ட் போஜராஜன் ஐயா அவர்கள் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment