சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து பயணிக்கும் உதகை படகு இல்லத்தில் உள்ள மினி ரயில் மீது மரம் விழுந்தது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து பயணிக்கும் உதகை படகு இல்லத்தில் உள்ள மினி ரயில் மீது மரம் விழுந்தது


நீலகிரி மாவட்டம் உதகை  சுற்றுலா தளங்களில்  படகு இல்லம் என்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. உதகை படகு இல்லம் சென்றால் மகிழ்ச்சியிள் மூழ்கும் சுற்றுலா பயணிகள் பலர் உள்ளனர். அதே நேரத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க நேரங்களும் அதிகம் வேண்டும். தற்போது ஒரு வார காலமாக உதகையில் பெய்த தென்மேற்கு பருவ மழை காரணமாக உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் மகிழ்ந்து பயணிக்கும் மினி ரயில் மீது மரம் விழுந்தது. இதனால் உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள்  சோகத்தில் உள்ளனர். விரைவில் சரி செய்து சுற்றுலா பயணிகளையும் உள்ளூர் வாசிகளையும் மகிழ்ச்சி நிலைக்கு திரும்ப வைப்போம் என்று படகு இல்லம் கூறியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad