நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட்டில் வியாபாரியாக ஒரு காலத்தில் வளம் வந்த திரு .குணா அவர்கள் தற்போது வயது முதிர்வின் காரணமாகவும் அவரை கவனிப்பதற்கு சொந்தங்கள் இல்லாத காரணத்தினாலும் திரு. ராஜ்குமார் MC அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் திரு. முபாரக் நான் லூயிஸ் இணைந்து த்ரீ ஸ்டார் ஆம்புலன்ஸ் திரு.ஐயூப் அவர்களின் உதவியுடன் உதகையில் உள்ள பிரபஞ்சம் அமைதி ஆசிரமத்தில் பாதுகாப்புடன் சேர்க்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment