நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு 7 கடைகளை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் திருட்டுப் போனதாக வந்த தகவலின் அடிப்படையில் உதவி நகர காவல் ஆய்வாளர் முரளிதரன் உத்தரவின் பேரில் நகர உதவியாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் கதிர் ஜெயக்குமார் தினேஷ் மற்றும் பகவதி அடங்கிய தனிப்படை கொண்ட காவல்துறையினர் தேடிவந்த நிலையில் மார்க்கெட் பகுதியில் இரவு காவலாளியாக பணிபுரியும் நொண்டி மேடு நேரு நகரை சேர்ந்த லட்சுமணன் வயது 52 என்பவரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவம் நடந்த ஒரு வாரத்திலேயே நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு வியாபாரிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment