நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சி, பொன்னாணி ஆற்றில் தென்மேற்கு பருவமழையையொட்டி ஓடும் வெள்ளத்தினை நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்..
கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment