29-7-2024 திங்கட்கிழமை முதல் கேரளா மாநிலம் சாலக்குடி டிப்போவில் இருந்து நீலகிரி மாவட்டம் தாளூர் தேவாலா வழியாக புதிய பேருந்து சேவை தொடங்க பட்டுள்ளது .
அட்டவணைகள்
04.00 சாலக்குடி
05.00 திருச்சூர்
07.05 பெரிந்தல்மன்னா
08.20 நீலம்பூர்
09.35 வழிக்கடவு
09.55 தேவாலா
10.50 தாளூர்
11.15 சுல்தான் பத்தேரி
மீண்டும்
13.15 சுல்தான் பத்தேரி
13.40 தாளூர்
14.35 தேவாலா
14.55 வழிக்கடவு
15.55 நீலம்பூர்
17.40 பெரிந்தல்மன்னா
19.45 திருச்சூர்
20.35 சாலக்குடி
இந்த புதிய பேருந்து சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment