நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்திரவின்படி குன்னூர் நகராட்சி பொது சுகாதார துறையின் மூலம் குன்னூர் மார்க்கெட் மட்டும் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என சோதனை மேற்கொள்ள பட்டதில் 9.5kgs அளவிலான பாலித்தின் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 18,700 அபராத தொகை விதிக்கப்பட்டது. இனியும் அத்துமீறி பிளாஸ்டிக் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் கடைகளுக்கும் அபராதம் விதித்து பிளாஸ்டிக் இல்லா நீலகிரியை உருவாக்குவோம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
அப்போ lays, kurkure மற்றும் பொருட்கள் அடைத்து கடையில் விற்கப்படும் பாலித்தீன் கவர்களால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை இவர்களது நோக்கமே சிறு வணிகர்களிடம் பணம் பறிக்க வேண்டும் என்பதே,
ReplyDelete