நீலகிரி - இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

நீலகிரி - இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை.



மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கூடலூர், பந்தலூர் தாலூக்காக்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

வானிலை மையத்தின் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் நவம்பர் மாத பேரிடர் போல ஆகிவிடுமோ என நீலகிரி மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad