நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கள் சேலாஸ் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதிவாகனம், தம்பிராஜ் உலிக்கல் பேரூராட்சி துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த தாயகம் திரும்பிய தமிழர்கள் கலந்து கொண்டனர் இதில் உறுப்பினர்கள் ஆலோசனை பெற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் கூட்டத்திற்கு வந்த அனைத்து தாயகம் திரும்பிய தமிழர்கள் மன நிறைவோடு சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment