எம் பாலாட அருகே மரங்கள் சாய்ந்ததால் சாலை போக்குவரத்து சற்று நேரத்திற்கு பாதிப்பு
நீலகிரி மாவட்டம் உதகை எம்பாலடா அருகே தென்மேற்கு பருவக்காற்றினால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து வருகிறது இதனால் எம்பாலடா அருகே உள்ள தனியார் பள்ளி அருகாமையில் மரங்கள் அடியோடு சாய்ந்த நிலையில் சாலை போக்குவரத்து சற்று நேரத்திற்கு தடைப்பட்டது உடனடியாக வருகை புரிந்த மீட்பு படையினரும் அதிகாரிகளும் மரங்களை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர் செய்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment