உதகை-முழு கொள்ளளவை எட்டும் குடிநீர் ஆதாரம் பார்சன்ஸ் வேலி அணை.
நீலகிரி மாவட்டம் உதகையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 47 அடியாக நீர் இருப்பு உள்ளது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வருவதால் ஓரிரண்டு நாட்களில் பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவை எட்டிவிடும் ஆகவே இந்த ஆண்டு உதகை நகரில் குடிநீர் தேவை பூர்த்தியடையும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment