கனமழையால் ஏற்பட்ட மண் சரிவினை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட இராஜகோபாலபுரம் ஓம் சக்தி கோவிலின் பின்புறம் புது காலனி பகுதியில் நேற்றைய தினம்(16/07/2024 )மண் சரிவு ஏற்பட்டு தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில்.இன்று (17/07/2024) கூடலூர் நகராட்சி ஆணையாளர்களின் ஆணைக்கிணங்க நகராட்சி பணியாளர்கள் தற்காலிகமாக தங்களது பணிகளை செய்து வருகிறார்கள்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment