நீலகிரி மாவட்டத்தில் பெய்த ஒரு கனமழையின் காரணமாக மசினகுடி முதுமலை தெப்பக்காடு பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு..
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரங்களாக கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு காரணத்தினால் மசினகுடி தெப்பக்காடு என முதுமலை தரை பாலத்தின் மேல் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment