முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மக்களுடன் முதல்வர் முகாம் நீலகிரி மாவட்டம் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தங்காடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது தலைவர் கலையரசி வரவேற்பு உரையாற்றினார் அவர்களுடன் ஏ டி சரவணகுமார், பி டி ஓ அண்ணாதுரை, வி ஏ ஓ கௌசிக் கூடுதல் தாசில்தார் நிஷா மற்றும் தலைவர் கலையரசி செயலாளர் கார்த்திக்,கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜன் சிவன், தங்காடு ஊர் தலைவர் அமர்நாத் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிரைவில் திமுக நீலகிரி மாவட்டம் மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளர் மற்றும் கவுன்சிலர் ராஜேஸ்வரி நன்றி உரையாற்றினார்...
.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment